தல படமும்,சிவகார்த்திகேயன் படமும் தான் பெஸ்ட்! சர்கார் பெரிய லாபம் இல்லை!!
இந்த வருட தீபாவளியன்று தளபதி விஜய் நடிப்பில் .ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூல் என கூறப்படுகிறது.
இப்படத்தின் வசூல் 250 கோடி வசூல் ஈட்டியது என படக்குழு தெரிவித்து வந்தது. ஆனால், தற்போது சர்கார் படத்தை செங்கல்பட்டு விநியோகம் செய்த விநியோகிஸ்தர் சர்கார் வசூல் பற்றி பேசியுள்ளார். தில் அவர் படத்தை 18 கோடிக்கு வாங்கி வெளியிட்டுள்ளார்.
ஆனால், படத்தின் வசூல் இதுவரை 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதில் ஜிஎஸ்டி போக 6 கோடி தான் கையில் இருக்கும். படத்தின் வசூல் முதல் மூன்று நாட்கள் தான் படத்தின் வசூல் கிடைத்தது என்று கூறினார். இதில் தல அஜித் படமும், சிவகார்த்திகேயன் படமும் தான் விநியோகிஸ்தர்களை பாதிக்காமல் வசூல் வரும் என கூறினார்.
source : cinebar.in