அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிறது.
அண்மையில் வந்த போஸ்டர் எல்லோரையும் கொண்டாட வைத்தது. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்குவதாக தகவல் முன்பே வெளியானது.
இப்படத்தை நடிக்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். தற்போது யுவன் இப்படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் யுவன் கூட்டணியில் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்கள் வெளியானது. அதிலும் மங்காத்தா தீம் மியூசிக் இன்றும் ரசிக்கும் ராகம் தான்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…