தல-தளபதி கூட்டணி உறுதி..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! இன்ப அதிர்ச்சி அளித்த திரையுலகம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் வலம் வருகிறார்கள். தமிழ் நாட்டை புரட்டிப்போடும் அளவிற்கு இவர்களுக்கு ரசிகர்கள் உண்டு. தமிழ் நாட்டில் தல அஜித்துக்கும் தளபதி விஜய்க்கும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர்கள் படங்களின் பாடல்கள், டீஸர் மற்றும் போஸ்டர்கள் வெளியானால் அது ஒன்று மட்டும் தான் அனைத்து சமூக வலைத்தளங்களில் முதலாவதாக இருக்கும்.
பொதுவாக இவர்களின் படம் வந்தாலே தமிழகத்தில் அது பெரும் புரட்சியை கிளப்பும்.இவர்கள் எப்போதுமே முன்னிலை வகிக்கிறார்.
சமீபத்தில் விஜய் ன்மதிப்பில் வெளிவந்த மெர்சல் படம் உலகம் முழுவது தமிழரின் புகழை நிலைநாட்டியது.
அதே போல அஜித் நடிப்பில் வீரம்,விவேகம் படம் நன்றாக இருந்தது. இதே போல இப்பொது நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சர்கார் படத்தில் நடிக்கிறார்.
தலையும் தளபதியும் இணைந்து நடிக்க போகிறார்கள் என்ற வதந்தி முன்பு இருந்தே பரவி வருகிறது.ஆனால தற்போது இவர்களது ரசிகர்களுக்கு ஒரு என்ப அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியானது.
இப்போது தலையும் தளபதியும் இணைந்து நடிக்க போகிறார்கள் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தளபதி 2 திரைப்படத்தில் தலையும் தளபதியும் நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் அவர்களின் ரசிகர்கள் இதனை வைரலாகி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024![Protest against Amit shah speech](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Protest-against-Amit-shah-speech.webp)
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024![GOLD PRICE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/GOLD-PRICE-7.webp)
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024![rain pradeep john](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/rain-pradeep-john.webp)
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024![africa cyclone](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/africa-cyclone-1.webp)