தல தம்பிய அடிச்சிக்க யாருமே இல்லப்பா…!!! புகழாரம் சூட்டும் பிரபலம்..!!!

அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். ஆனால் அவர் மற்றவர்களுடன் பழகும் பொது தான் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை எல்லாம் காட்டவே மாட்டார். அதை பலரும் சொல்ல கேட்டிருப்போம்.
அண்மையில் தற்போது மெளன ராகம் சீரியலில் வில்லனாக நடித்துவரும் ஆனந்த் பாபு அவர்கள் ஒரு போட்டியில் அஜித் பற்றி கூறியுள்ளார். தல தம்பி பற்றி நான் என்ன சொல்வது, உலகமே பேசுகிறார்கள்.
யாருக்கும் தெரியாமல் மக்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். இவரை போல் ரிஸ்க் எடுப்பது யாராலும் செய்ய முடியாது. ஆகாயம், ரயில் என படு ரிஸ்க் எடுப்பார், நல்ல மனிதர் என்று பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024