நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவிலான வரவேற்பு காணப்படும்.
இந்நிலையில், நடிகர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் தல59 படமும் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தல59 படத்தின் நேர்கொண்ட பார்வை என்ற போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியிடப்பட்டது. இதற்க்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டர் அடித்த டி-சார்ட்-களை தயாரித்து உள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…