தல அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் அவரது அழகும், எளிமையும் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகில் பலருக்கும் பிடிக்கும். இதனை திரை பிரபலங்கள் பலரும் ஓபனாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை அமலா பால், அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். அதில் நடிகர் அஜித் குமார் பற்றி கூறினார். அதாவது, பேட்டி எடுப்பவர்கள் Mr.sexy என யாரை குறிப்பிடுவார்கள் என கூறியதற்கு, அது தல அஜித் தான் எனவும், அவரை பார்த்தல் நமக்கே அப்படி தான் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
DINASUVADU
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…