தல அஜித் தான் செக்ஃஸியான மனிதர்! அவரை பார்த்தல் நமக்கே அப்படித்தான் தோன்றும்!!

Default Image

தல அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் அவரது அழகும், எளிமையும் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகில் பலருக்கும் பிடிக்கும். இதனை திரை பிரபலங்கள் பலரும் ஓபனாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை அமலா பால், அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். அதில் நடிகர் அஜித் குமார் பற்றி கூறினார். அதாவது, பேட்டி எடுப்பவர்கள் Mr.sexy என யாரை குறிப்பிடுவார்கள் என கூறியதற்கு, அது தல அஜித் தான் எனவும், அவரை பார்த்தல் நமக்கே அப்படி தான் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்