தமிழ்நாட்டில் சினிமாவில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் அஜித்திற்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசும் அஜித்திற்கு ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளது.
அந்தவகையில் தலைக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு விளம்பர பதாகைகளில் அஜித் ஹெல்மெட் அணிந்து பைக் ஓடுவது போன்ற புகைப்படத்தை கோவை மாநகராட்சி பல இடங்களில் வெளியிட்டுள்ளது. இதனால் மொத்த சிட்டியிலும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதனிடையே அவரை அரசியலுக்கு இழுக்கும் நோக்கம் சிலரிடம் இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால் அதெல்லாம் எனக்கு செட்டாகாது என கூறிவிட்டார்.அவர் அப்போதைய முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா முன்பே தைரியமாக பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனால் தமிழகம் முழுவதும் இதே போல எதிர்பார்ப்புடன் தல அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான டெல்லி கணேஷ், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.…
சென்னை : இன்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பூரண மதுவிலக்கை…
சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…