தல அஜித்தை கண்டிப்பாக இயக்குவேன் – தனி ஒருவனாக இயக்குனர் பேட்டி

Default Image

இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ ‘வேலைக்காரன்’ படம் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிருபித்து வருகிறார். அதற்கு முன் அவர் பெற்றிருந்த ரீமேக் இயக்குனர் என்ற பட்டத்தை துடைத்து எரிந்து தற்போது வெற்றி இயக்குனர் என்ற பெயரை தனது உழைப்பால் பெற்றுள்ளார்.

இவர் அடுத்து யாரை வைத்து இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்க்கு அவர் இன்னும் உறுதியாக பதில் சொல்லவில்லை. தற்போது சமீபத்திய பேட்டியில் பேசிய மோகன் ராஜா விரைவில் அஜித்துடன் ஒரு படம் இயக்குவேன் என கூறியுள்ளார். அது தல ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுவும் அவருக்கு நெகடிவ் ரோல் தன் எனவும் கூறியுள்ளார். அனேகமாக அது மங்காத்தா படம் போல் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்