தல அஜித்தை இயக்கிய அழகான தருணங்கள்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் பட இயக்குனர்!!!

Default Image

தல அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து சர்வம் தாளமயம் எனும்  படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30இல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்பட இயக்குனர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது பணியாற்றிய ஷூட்டிங் புகைப்படங்களை  வெளியிட்டு தனது நினைவுகளை பகிரந்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்