தல அஜித்தின் விஸ்வாசம் டீசர் ரிலீஸ் தேதி உறுதியாகி விட்டது!!

Default Image

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம் நல்ல வரவேற்பை பெற்றது. விவேகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இதனால் இந்த படத்தை வெற்றி படமாக்க படக்குழு பயங்கரமாக வேலை பார்த்து வருகின்றனர்.
இப்படத்தின் இரண்டு போஸ்டர் , ஒரு மோஷன் போஸ்டரை தவிர வேறு எதுவும் வெளியாக வில்லை. ஆதலால் படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது டீசர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் டீசர் தேதி உறுதியாகி விட்டது என சென்சார் போர்டில் வேலை செய்யும் ஒருவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்