தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். போனக்ளுக்கு ரிலீசாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிந்த பாடில்லை.
தமிழ்நாடு, கேரளாவின் கிராமப்புற பகுதிகளில் படப்பிடிப்பு அல்லது படப்பிடிப்பு சம்பந்தமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதனால் அஜித் தனது கிராமப்பகுதிக்கு வர மாட்டாரா… என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் கேரளாவின் டோல்கேட் வழியாக வேலூர் வருகிறார் என்ற பொய்யான ஒரு செய்தி நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது பொய்யா உண்மையா என்று ஆராய கூட மனமில்லாமல் கேள்விப்பட்ட அதனை பெரும் ஊட்டமாக அந்த டோல்கேட் பகுதிக்கு வந்து விடிய விடிய நின்றுள்ளார்.
இதனால் அந்த இடம் ஒரு மாநாடு போல காட்சியளித்தது. தல ரசிகர்கள் என்றாலே கெத்து தான் என மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டனர்.
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…
சென்னை: கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்து…
சென்னை: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, நேற்றைய…
சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும்…
குஜராத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.…
சென்னை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மை இல்லை…