நடிகர் சிவகாரத்திகேயன் தற்போது தமிழின் உச்ச நட்சத்திரத்தில் உள்ள ஓர் நடிகர். தமிழ்நாட்டில் தல தளபதி படங்களுக்கு இணையாக ஓபனிங்கை தற்போது சிவகார்த்திகேயனும் பெற்றுள்ளார். அது அண்மையில் வெளிவந்த சீமராஜா பட ஓபனிங்கை பார்த்தாலே தெரியும் .
இவர் அடுத்ததாக தயாரிப்பாளராக தனது அடுத்த சினிமா பயணத்தை தொடங்கி உள்ளார். தனது முதல் தயாரிப்பில் அவரது நண்பர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவை இயக்குனராக்கி உள்ளார். இப்படத்திற்க்கு கனா எனும் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் அமைந்து வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் அகியோர் நடித்து வருகின்றனர். சிவகாரத்திகேயன் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படம் தற்போது ரெடியாகி வெளியீட்டிறக்கு வந்துவிட்டது. இப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. இதனை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. தேதி இன்னும் உறுதிபடுத்தபடவில்லை. Source : CINEBAR
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…