நவம்பர் தொடக்கத்தில் தீபாவளியன்று தளபதி விஜய் நடிப்பில் சர்கார் வெளியானது. அடுத்து நவம்பர் 29இல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.O திரைப்படம் வெளியானது. அடுத்து பொங்கலன்று தல அஜித் நடிக்கும் விஸ்வாசமும், ரஜினி நடிக்கும் பேட்ட படமும் வெளியாக உள்ளது. இதற்கிடையில் தொடர் விடுமுறை நாளாக இருப்பது கிறுஸ்துமஸ் மட்டுமே!
ஆதலால் கிறுஸ்துமஸை குறிவைத்து டிசம்பர் 20, 21இல் மட்டும் 5 படங்கள் ரிலீஸாக உள்ளன. சீதக்காதி, மாரி 2, கனா, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம் என படங்கள் மொத்தமாக களமிறங்க உள்ளன. இதனை குறித்து கடந்த 5ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கம் கூட்டம் கூட்டியது. அதில் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் டிசம்பர் 14, மற்றும் கிறுஸ்துமஸ் கழிந்து பொங்கலுக்கு இடையில் ஒரு மாதம் தியேட்டர்கள் தாராளமாக இருப்தையும் சங்கம் கூறியது. ஆனால் இதனை ஏற்க மறுத்த தயாரிப்பாளர்கள், விடுமுறை தினத்தில் தங்கள் படங்கள் வெளியானால் வசூலாகிவிடும் என கூறி விட்டனர். இதனால் தயாரிப்பாளர்கள் விருப்பப்படியே படங்கள் ரிலீஸாகும் என சங்கம் தெரிவித்துவிட்டது.
source : cinebar in
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…