தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை உடனுக்குடன் வெளியிட்டு படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற இணையத்தளங்கள் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் வரும் 29ம் தேதி வெளிவரவுள்ள ‘பலூன்’ படத்தின் இயக்குனர் சினிஷ் இந்த இணையதளங்களுக்கு ஓர் கோரிக்கையினை வைத்துள்ளார். அதன் படி, அவர் “தமிழ் ராக்கர்ஸ் பாஸ் உங்களை எப்படியும் தடுக்க முடியாதுனு தெரியும், இருந்தாலும் பலூன் படத்திற்காக 1 வாரம் டைம் குடுங்க, அதுக்குள்ளே என் தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு” என தாழ்மையாக கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…