நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்கள் பாலியில் தொல்லை கொடுக்கிறார்கள், அதற்க்கான ஆதாரங்களை வெளியீட்டு கதிகலங்க வைத்தார்.
இதனிடையே தேசிய மனித உரிமை ஆணையம் கூட இதை பற்றி விளக்கம்தருமாறு தெலுங்கு திரையுலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் நேரலை கலந்து கொண்ட ஸ்ரீ ரெட்டி தமிழ் மக்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறுகையில், ஹாட்ஸ் ஆப் டு தமிழ் மக்கள் , அவர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும் மரியாதை, எந்த விதத்திலும் கெட்ட வார்த்தைகளை பேச அனுமதிக்காதது வரவேற்கத்தக்கது. தமிழ் மக்களிடம் தெலுங்கு மக்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பினார் .
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…