தமிழ்நாட்டில் அதிகமாக வசூல் செய்த திரைப்படங்கள்….!!!

Default Image
  • வளர்ச்சியின் உச்சத்தை எட்டிய தமிழ் சினிமா.
  • திரையிடப்படும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி அடைவதில்லை.
  • தமிழ்நாட்டில் அதிகமாக வசூல் செய்த திரைப்படங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், இதன் வளர்ச்சி ஒரு உச்சத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். ஏனன்றால் நாளுக்கு நாள் புதிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு கொண்டு தான் இருக்கிறது.

திரையிடப்படும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி அடைவதில்லை. சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றியடைகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகமாக வசூல் செய்த திரைப்படங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாகுபலி முதலிடத்தையும், விசுவாசம் இரண்டாம் இடத்தையும், 2.0 மூன்றாம் இடத்தையும், மெர்சல் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்