நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஒருமாதம் தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு படப்பிடிப்பு நடைபெறும் குர்சியாங் மலைப்பகுதியில் மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் ரஜினிகாந்தை சந்தித்தனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில் ரஜினிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக கூறினார் கர்நாடகத்திலும் அரசு ஒத்துழைப்புடன் காலா படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…