சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் தியேட்டர் உரிமை வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தியேட்டர் உரிமைக்கான அட்வான்ஸ் தொகை மட்டுமே 120 கோடியை தாண்டிவிட்டதாம்! தற்போது வந்த தகவலின்படி, இப்படம் வெளியாகும் தியேட்டர் எண்ணிக்கை தமிழை விட தெலுங்கில் அதிகமாம். தெலுங்கில் இப்படத்திற்கு அதிகமான வரவேற்பு உள்ளது.
source : cinebar.in
மதுரை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர்…
பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்காக என்றால் அதிரடி பேட்டிங்..ஆர்சிபிக்கு என்றால் பிஜிலி வெடி பேட்டிங்கா? என்கிற அளவுக்கு நடந்து முடிந்த ஐபிஎல்…
சென்னை : தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு…
சென்னை : நடிகர் கமலஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை கொண்டாடும் விதமாக 'தக் லைஃப்'…
டெல்லி : இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஆனது கடந்த…
ஹைதராபாத் : பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்தால் மட்டும் போதாது அதற்கு ஏற்றவாறு படத்தினை ப்ரோமோஷன் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்கட்டிக்கொண்டு…