தமிழில் அமிர்தாத் பச்சனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா : பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி..!!!
அமிர்தாத் பச்சன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா விரைவில் நடிக்க உள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அமிர்தாத் பச்சன். இவருடன் தமிழில் ஒருபடமாவது நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. ஆனால் அவரது விருப்பம் இதுவரை நிறைவேறவில்லை.
இந்நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றில் அமிர்தாத் பச்சன் அறிமுகமாகிறார். இப்படம் இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஏ.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ‘ உயர்ந்த மனிதன் ‘ என்று பெயரிட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவை நேரில் சந்தித்து, நடிகர் ரஜிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ‘ உயர்ந்த மனிதன் ‘ படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.