தமிழிலும் களமிறங்கும் மலையாள சூப்பர் ஸ்டாரின் ஒடியன்!

Default Image

முன்பெல்லாம் தியேட்டரில்தான் மக்கள் வருகையைகண்டு ஹவுஸ்புல் போர்டே வைக்கப்படும். தற்போது தியேட்டர்களே படங்களின் வருகையைகண்டு ஹவுஸ்புல் போர்டு வைத்து விடுவார்கள் போல. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2.O நன்றாக ஓடுகிறது. அதனை தொடர்ந்து கிறுஸ்துமஸ் விடுமுறையில் அனைத்து மொழிகளிலும் முன்னனி நடிகர்களின் படங்கள் வெளிவரவுள்ளன.
அதற்கிடையில் டிசம்பர் 14ஐ குறிவைத்தும் தமிழில் சில ஹீரோக்களின் படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ஒடியன் திரைப்படம் மலையாளத்தில் வெளியாகும் அதே டிசம்பர் 14இல் தமிழிலும் தயாராகி விட்டது. படங்களின் வருகையை பார்த்தால் ஒரு படம் ஒரு வாரம் ஓடினாலே அது பெரிய விஷயம் தான்!
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்