தமிழரின் சிறப்பை உணர்த்திய இசையமைப்பாளர்..!

Default Image

ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் [1]என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் தனது பக்கத்தில் இந்திய பொருளாதாரம் விவசாயிகளின் பொருளாதாரம்.இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான்.கிராமங்களை அழித்துவிட்டு நகரமயமாக மாற்றுவது வளர்ச்சி அல்ல

கிராமங்களின் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னெற செய்து அவர்களின் பொருளாதாரம் பெருகும் பட்சத்தில் தான் நிலைத்த நீடித்த வளர்ச்சி உறுதி செய்ய முடியும்.விவசாயம் நமது நாட்டின் மனித வளத்திற்கு தேவையான வேலை வாய்ப்புக்களை உறுதி செய்கிறது என்ற பதிவிற்கு பிறகு இசை அமைப்பாளர் GV பிரகாஷ் குமார் தனது பக்கத்தில் தமிழரின் நூலான திருக்குறளை எழுதி உலகின் தலை சிறந்த அறிஞர்களின் நமது திருவள்ளுவரும் உண்டு எண்டு கூறினார். அதற்கான சான்று இதோ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்