தமிழக உரிமையில் சர்கார் சாதனையை முறியடித்த தலயின் விஸ்வாசம்!! இத்தனை கோடிகள் லாபமா?!
தல அஜித் நடிப்பில் பொங்கல் திருநாளன்று வெளியாகவுள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார் . சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 85 கோடிக்கு விலைபோயில்லதாம்.
இத்தனைக்கும் இத்திரைப்படத்துடன் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடதக்கது.ஆனால் விஜய் நடிப்பில் 130 கோடி செலவில் எடுக்கப்பட்டு தீபாவளியன்று பெரிய போட்டியில்லாமல் வெளியான சர்கார் படம் தமிழக வெளியீட்டு உரிமை 80 கோடிதான் விற்பனையானதாம்.
DINASUVADU