Categories: சினிமா

தமன்னா முன்னனி வேடத்தில் நடிக்கும் 'மஹாலக்ஷ்மி' படத்தின் புதிய அப்டேட்!!!

Published by
மணிகண்டன்

பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குயின். இந்த படம் காமெடி டிராமாவாக வெளியானது. இந்த படம் தற்போது தமிழ் , தெலுங்கு என  இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.
தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். தெலுங்கு பதிப்பில் தமன்னா முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தட் இஸ் மகாலக்ஷ்மி என பெயரிடப்பபட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் டிசம்பர் 21இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தேதியில் தான் தமிழ் குயின் ரிமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசரும் வரவுள்ளது.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 min ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

6 hours ago