நடிகை ஸ்ரீரெட்டியை பல்வேறு சினிமா துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். அடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடிக்கவுள்ளார்.
படவாய்ப்புக்காக அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக ஸ்ரீரெட்டி கூறினாலும் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு இப்போது சர்ச்சை ஏற்படுத்துவதாக பலரும் குறை கூறினார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி பற்றி பேசியுள்ள பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் .” தவறு செய்துவிட்டு அதை இப்படி வெளிப்படையாக கூறுவது சரியல்ல ” என கூறியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமை இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…