தன்னை பின் தொடர்பவர்களுக்கு 71 லட்சம் முத்தம் கொடுத்த காஜல் அகர்வால்!

Default Image

நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடரும் 71 லட்சம் ரசிகர்களுக்கும் முத்த பரிசை அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முத்தமிடும் புகைப்படமும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

 

இவரை ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 16 லட்சம் மட்டுமே. இதனிடையே ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாகிறது. தந்தை ராமராவ் வேடத்தில் அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா நடித்து வருகிறார்.

Image result for al Aggarwal on Instagram: 7.1 million kissesஎன்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து காஜல் அகர்வாலுக்கு தகவல் தெரியவந்ததும் அவர் பதில் அளித்திருக்கிறார். எனக்கு அதுபோன்ற (ஜெயலலிதா கதாபாத்திரம்) வாய்ப்பு எதுவும் வரவில்லை. அவர் வேடத்தில் நான் நடிக்க உள்ளதாக வரும் தகவல் உண்மை கிடையாது’ என்றார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்