தனுஷின் திரைபயனத்தில் முக்கிய நாள் இன்று !!!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களுள் ஒருவரான நடிகர் தனுஷ். இவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று நடித்து வருகிறார். படம் ஓடுகிறதோ இல்லையோ தனது நடிப்பு திறமையினால் பலரை தன் ரசிகர்களாக கொண்டுள்ளார்.
இவரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்பம் நடந்த தினம் இன்று தான். அது why this kolaveri? என்ற பாடல் தான். அந்த பாடல் வெளியாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த படம் தான் தனுஷை உலக அளவில் ட்ரெண்ட் ஆக்கியது.
இதனை கொண்டாடும் வகையில் தனுஷ் ரசிகர்கள் #6YearsOfWhyThisKolaveri என்ற ஹாஸ்டாக் உருவாக்கி டிவிட்டரில் கொண்டாடி வருகிறது.