தனிமை படத்தில் சோனியா அகர்வால் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தெரியுமா…?

- நடிகை சோனியா அகர்வால் இயக்குநர் செல்வராகவன் மூலம் தமிழில் “காதல் கொண்டேன்” படத்தின் அறிமுகமானார்.
- சோனியா அகர்வால் தனிமை படத்தில் இலங்கை அகதியாக நடித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் மூலம் தமிழில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால்.
இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவராமன் என்பவரது இயக்கத்தில் அவர் “தனிமை” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகை சோனியா அகர்வால் இலங்கை அகதியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024