தனது 100வது படத்தில் நடிக்கப்போகும் அதர்வா..!
தமிழ் சினிமாவில் அதர்வா ஒரு புகழ்பெற்ற நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார்
இவரது புதிய படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. இதை பார்த்த பலரும் குழம்பிவிட்டனர். காரணம் என்னவெனில் 100thefilm என்ற டேக் தான்.
அது ஒன்றும் இல்லை அவர் தனது 100வது படத்தில் நடிக்கப்போகிறார் என்ற செய்திதான். அது எப்படி இவர் குறுகிய காலத்தில் 100 படங்கள் நடித்திருப்பர் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளதா ? இதோ அதற்க்கான விளக்கம். அவர் நடக்கப்போ போகும் புதிய படத்தின் பெயர் தன இது 100thefilm. இதில் இவர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் .