தனது முதலாவது திருமண நாளை கொண்டாடும் விராட் – அனுஷ்கா…..!!!
கிரிக்கெட் வீரரான விராட் கோலி மற்றும் நடிகை அனுஸ்கா ஷர்மா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரது திருமணமும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், விராட்- அனுஷ்கா இருவரும் இன்று தங்களது முதலாவது திருமண நாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, இதுகுறித்து, திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனது உயிர் தோழி அனுஸ்காவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் என ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.