தனது படத்தை வெளியிட்ட நடிகை..!
ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதலாவது தமிழ் திரைப்படமாகும்.
நடித்த திரைப்படங்கள்
- ஜீனா சிர்ஃப் மேரே லியே (இந்தி)
- குவாஷிஷ் (இந்தி)
- கிஸ் கிஸ் கீ கிஸ்மத் (இந்தி)
- மர்டர் (இந்தி)
- பச்கே ரேனா ரே பாபா (இந்தி)
- த மித் (சீன மொழி)
- பியார் கே சைட் எஃபெக்ட்ஸ் (இந்தி)
- ஷாதி சே பெஹ்லே (இந்தி)
- டர்னா சரூரி ஹை (இந்தி)
- குரு (இந்தி)
- ப்ரீதி ஏகே பூமி மெலிதே (இந்தி)
- ஆப் கா சுரூர் (இந்தி)
- ஃபௌஜ் மேன் மௌஜ் (இந்தி)
- வெல்கம் (இந்தி)
- அன்வெயில்ட் (இன்று வரை வெளிவரவில்லை)
- தசாவதாரம் (தமிழ்)
இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .உடல்நலம் சார்ந்த பதிப்பு அது.