Categories: சினிமா

தனது சம்பளத்தை கேரளா மக்களின் நிவாரண உதவிக்கு வழங்கிய நடிகை !!

Published by
லீனா

கேரளா வெள்ள பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அனைத்து மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். திரையுலகினர் பலர் பலவிதங்களில் உதவி கரங்களை நீட்டி வருகின்றனர். இயற்கையின் கோரத்தாண்டவத்தால் கேரளா தனது அழகை இழந்து வெறும் தண்ணீரால் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ள நடிகை பூனே பாண்டே, தனது பங்கிற்கு வெல்ல நிவாரண உதவியாக தனது ஒரு பட சம்பளத்தை வழங்கியுள்ளார்.
இவர் தெலுங்கில் நடித்து வரும் “லேடி கபார் சிங் ” படத்துக்காக, தனக்கு கொடுக்கப்பட்ட முழு சம்பளத்தையும் வெல்ல நிவாரண பணிக்காக வழங்கியுள்ளார். இவரது இந்த செயல் திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Published by
லீனா
Tags: cinema

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

7 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

7 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

7 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

8 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

8 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

9 hours ago