தந்தைக்கு குருவான மகன் …!! நடிகர் சியான் விக்ரம் பெருமிதம்…!!

Default Image

நடிகர் சியான் விக்ரம் தற்போது ‘சாமி2’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படமானது தெலுங்கில் ஹிட் ஆன ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும், இதில் தன் மகன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடித்திருப்பேன் என ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

அதேபோல் உங்களுடைய குரு யார்…?? என செய்தியாளர் கேட்டதிற்கு முன்பு என்னுடைய குரு ஸ்ரீராம்,பாலா… ஆனால் கடைசி ரெண்டு மூனு மாசமா துருவ்விக்ரம் தான் என்னோட குரு என சியான் தனது மகன் குறித்து ஒரு பேட்டியில் பெருமையாக தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்