தடம் படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா…?
- இயக்குனர் முகில் திருமேனி இயக்கத்தில், நடிகர் அருண்விஜய் நடித்து வெளியான திரைப்படம் தடம்.
- தடம் தற்போது வரை ரூ 10 கோடி வசூலை தமிழகத்தில் மட்டும் கடந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இயக்குனர் முகில் திருமேனி இயக்கத்தில், நடிகர் அருண்விஜய் நடித்து வெளியான திரைப்படம் தடம். இந்த படத்தின் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தடம் தற்போது வரை ரூ 10 கோடி வசூலை தமிழகத்தில் மட்டும் கடந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தடம் படம் தான் இந்தாண்டு கேரளாவில் முதல் சூப்பர் ஹிட்டான படமாக கூறுகின்றனர்..