தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் கனா….!!!
கனா படம் தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் கனா என்று பிரபல நடிகர் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் சூரி சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள கனா படம் குறித்து பெருமையாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனது பங்களிப்பு சிறிதளவும் இந்த படத்தில் இல்லை என நினைக்கும் போது மனசு வலிக்கிறது என்றும், இந்த படம் தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.