தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வளர்ந்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரித்துள்ள திரைப்படம் கனா. இத்திரைப்படத்தை சிவாவின் நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
பெண்கள் கிரிகெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 21இல் கடும் போட்டியுடன் களமிறங்குகிறது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார் .
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சத்யராஜ், இப்படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கிளைமேக்ஸ் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடும் எனவும். கூறினார்.
மேலும், படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் மல்யுத்தத்தை வைத்து வெளியான தங்கல் படம் போல சீனாவிலும் படம் வெளியாகி வசூலை குவிக்க வேண்டும் என தனது ஆசையை குறிப்பிட்டார்.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…