Categories: சினிமா

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜய்சேதுபதி ..!!

Published by
Dinasuvadu desk

தமிழ் சினிமாவில் முக்கியமான மற்றும் அனைவரும் எதிர்பார்க்கும் இயக்குனருமான தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.
இப்படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மற்றும் இயக்குநர் மிஷ்கின் உட்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே  நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இறுதி கட்ட பணிகள் முடிந்ததும் இப்படத்தை உலக திரைப்பட விழாக்களில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா மற்றும் எஸ்.பி.வினோத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் அவர்களுடைய ட்விட்டார் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
DINASUVADU 

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

35 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago