கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும்.
தற்போது வரை படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போதும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் மெர்சல் படத்திற்கு Most happening hashtag of 2017 என்ற சிறப்பை வழங்கியுள்ளது. அதாவது கடந்த வருடத்திலேயே அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை மெர்சல் தான் என இந்திய ட்விட்டரின் இயக்குனர் தரண்ஜித் சிங் கூறியுள்ளார்.
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…