ட்விட்டரில் நம்பர் 1 சாதனை படைத்த மெர்சல் திரைப்படம்!

Default Image

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும்.

தற்போது வரை  படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போதும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் மெர்சல் படத்திற்கு Most happening hashtag of 2017 என்ற சிறப்பை வழங்கியுள்ளது. அதாவது கடந்த வருடத்திலேயே அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை மெர்சல் தான் என இந்திய ட்விட்டரின் இயக்குனர் தரண்ஜித் சிங்  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்