ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸின் வெப் சீரிஸில் ஹீரோவான பாபி சிம்ஹா! டீசர் இதோ!!

Default Image

ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக ரசிகர்கர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகர் பாபி ஞக்ஷசிம்ஹா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களின் வரவேற்பை தவறின.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அகனிதேவ், கேப்டன் பிரபாகரின் வாழ்கை வரலாறு என சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு ஆன்லைன் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அந்த சீரிஸை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
source : cinebari.n

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்