டீசருக்கே ப்ரோமோ விட்ட லைகா! 2.O உடன் வெளிவரவுள்ள சிம்பு பட டீசர்!!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளிவரவுள்ள 2.O எனும் பிரமாண்ட திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அடுத்ததாக சிம்பு படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை சுந்தர்.சி தயாரிக்கிறார்.

இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரின்டி தாரேடி படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் டீசர் நவம்பர் 29இல் வெளியாக உள்ளது. அதேநாளில் 2.O திரைப்படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடதக்கது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்