சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் இரும்புத்திரை.இதனை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயற்றினார். இதில் டிஜிட்டல் உலகில் யாருக்கும் தெரியாமல் நடக்கும் நிகழ்வுகளை பற்றி எடுத்திருந்தார்.ஒரு சிறந்த வெற்றி படத்தை எதிர்பாத்திருந்த விஷாலுக்கு இரும்புத்திரை படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில் மித்திரன் தனது அடுத்த படத்தினை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடிக இருப்பதாக தெரிகிறது.இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர்.அதில் ஒரு கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக உள்ளார்.மற்றொரு கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் தேர்வு செய்ய படலாம் என பேச படுகின்றன.
அதேசமயம் மித்திரன் எடுக்கும் இந்த படமும் டிஜிட்டல் உலகை மையமாக கொண்டு தான் எடுக்க பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…