டிசம்பர் 7 கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு நிதி வசூல் செய்யப்படும் என விஜய் சேதுபதி வேண்டுகோள்….!!!
நாடு முழுவதும் டிசம்பர் 7ம் நாள் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டது நிதி வசூல் செய்யப்படும் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி ‘ கொடி நாள் ‘ தினமாக அனுசரிக்கப்பட்டு, நாடெங்கும், அரசு சார்பில் நிதி வசூல் செய்வது வழக்கம். இந்நிலையில் கொடிநாள் தினத்திற்காக நிதி வழங்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.