வருடம்தோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. 2017ம் ஆண்டு ஜூன் முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடிகர்களின் வருமானத்தின் அடிப்படையில் புதிய பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.
அதில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி முதலிடத்தில் உள்ளார். அவரின் மொத்த வருமானம் 239 மில்லியன் டாலர்கள். நடிகர் ராக் இரண்டாவது இடத்திலும், IRONMAN நடிகர் ராபர்ட் டௌனி JR 89 மில்லியன் டாலர் வருமானத்துடன் 3ம் இடமும் பிடித்துள்ளார்.
டாப் 10 பட்டியலில் இரண்டு இந்திய நடிகர்களுடன் இடம் பிடித்துள்ளனர். 2.0 நடிகர் அஹூஷய் குமார் ஏழாவது இடத்திலும், சால்மன் கான் 10 வது இடமும் பிடித்துள்ளனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…