டப்புன்னு தன் லவ்வை ஹேஸ்டெக்கில் சொன்ன செம்பா…வீடியோ உள்ளே..!!!!

Default Image

ராஜா ராணி சீரியலில் நடித்து செண்பா என்று புகழ்பெற்று ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் ஆல்யா மானசா. இந்த தொடரில் கதாநாயகன் சஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இருவர்களுடைய ஜோடி ரசிகர்களை அதிகமாக கவந்தது.

Image result for செம்பா-சஞ்சீவ்

இருவருக்கும் இடையே காதல் என்று கசியப்பட்டு வந்த நிலையில் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்கள் என ரொம்ப நீண்டகாலமாக ஒரு தகவல் வலம் வந்துகொண்டு இருந்தது.ஆனா இந்த காதல் பற்றி எதுவும் வெளிப்படையாக இதுவரை இருவரும் பேசியதில்லை.

Image result for செம்பா-சஞ்சீவ்

ஆனால் எவ்வளவு தான் மறைச்சு வச்சாலும் வெளிய வந்துரும்ல என்று சொல்வது போல ராஜா ராணி படத்தில் நடிகர் ஆர்யாவிடம் நடிகை நஸ்ரியா பேசும் வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ளார். அதில “இப்போ என் புருஷன் நீ இருக்க ல..” என ஒரு வசனம் வருகிறது.படமும் ராஜராணி டப்ஸ்மாஷ் செய்ததும் ராஜராணி சீரியல் நாயகி..

Image result for செம்பா-சஞ்சீவ்

இந்த வீடியோவில் சற்று உற்று நோக்கி கவனித்தால் அதில்”this Dubsmash is especially for #s” என ஒரு ஹேஸ்டெக்கில் பதிவிட்டுள்ளார் .இதன் மூலம் சக நடிகரான சஞ்சீவ் உடனான காதலை உறுதி செய்துள்ளார் என சினிமா வட்டார தகவல்களும், ரசிக வட்டாரமும் கூறி பதிவிட்டு வருகின்றனர்.

பாருங்க டப்ஸ்மாஷை……

https://www.instagram.com/p/BqHGaqcHeL8/

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்