ஜெயலலிதாவின் இடத்தை கைப்பற்றினார் நடிகை காஜல் ..திடிக்கிடும் தகவல் ..!

Published by
Dinasuvadu desk

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கையை தழுவி என்டிஆர் படம் உருவாகி வருகிறது.

இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா நடந்தது.

அதில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் பேசியுள்ளனர்.

இந்நிலையில் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜெயலலிதா வேடத்துக்காக படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார்.

இளமை கால ஜெயலலிதா வேடத்துக்காக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் பாலகிருஷ்ணாவுடன் ஷூட்டிங்கில் நடிப்பதுபோல் அவரது காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும் பட வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த படத்தை தேஜா இயக்குகிறார். தனது இளமை காலத்தில் சென்னையில் அரசு வேலையில் என்டிஆர் சேர்ந்தார். ஒரு மாதமே பணியில் இருந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததும் வேலையை விட்டு விட்டார். இந்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

Tags:

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

33 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

37 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago