Categories: சினிமா

ஜெயம் ரவியிடம் ஹேக்கர்கள் கைவரிசை …!!! இவங்களையும் விட்டு வைக்கலயா …? – அவரை சிக்க வைத்த முன்னணி நடிகர்….அது யாருப்பா ?

Published by
லீனா

முன்னணி தமிழ் ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது அடங்க மறு என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைத்தளங்களிலும் அவர் எப்போதும் ஆக்டிவாக எதாவது கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிட்டு வருபவர்.

இந்நிலையில் தற்போது அவரது ட்வீட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் தன ட்வீட்டர் கணக்கில் நடப்பதை கவனிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு காரணம் காமெடியன் கருணாகரன் தான் என நடிகர் சித்தார்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 

Published by
லீனா
Tags: cinema

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

6 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

6 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

6 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

7 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

7 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

7 hours ago