ஜூன் மாதம் வெளியாகும் தமிழ் படங்கள்…!

Default Image

துருவ நட்சத்திரம் 
இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்
நடிகர்: விக்ரம்,பார்த்திபன் 
நடிகை: ரித்து வர்மா,ஐஸ்வர்யா ராஜேஷ். 
ரிலீஸ் தேதி: 
ஜூன் 11 (திங்கள்)

 

கோலி சோடா-2 
இயக்கம்:விஜய் மில்டன். 
நடிகர்:முத்திரக்கனி,கௌதம் வாசுதேவ் மேனன், 
நடிகை: ரோகினி 
ரிலீஸ் தேதி: 
ஜூன் 14 (வியாழன்)

 

டிக்…டிக்…. 
இயக்கம்: சக்தி சௌந்திர ராஜன். 
நடிகர்: ஜெயம் ரவி 
நடிகை: நிவேதா பெத்துராஜ். 
ரிலீஸ் தேதி: 
ஜூன் 22 (வெள்ளி)

 

சர்வர் சுந்தரம் 
இயக்கம்: ஆனந்த் பல்கி. 
நடிகர்: சந்தானம்.
நடிகை: வைபவி சாண்டில்யா.
ரிலீஸ் தேதி: 
ஜூன் 22 (வெள்ளி)

 


செம போத ஆகாதே 
இயக்கம்: பத்ரி வெங்கடேஷ் 
நடிகர்: அதர்வா. 
நடிகை: அனைக்கா சோட்டி. 
ரிலீஸ் தேதி: 
ஜூன் 29 (வெள்ளி)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்