ஜாலியை விட்டு ஜாதிக்கு மாறிய கவுதம் கார்த்திக் -அடுத்த படம்..!

Default Image

தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக்.

அவர் அடுத்து இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள தேவராட்டம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், மீண்டும் ஜாதியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் அவர் நடிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்