Categories: சினிமா

ச்சா… ஒரு பொண்ண இப்பிடி அழ வச்சிட்டானே…!!! எதுக்கு இந்த பில்டப் போடுறாங்க…!!!

Published by
லீனா

மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு டாஸ்க்கையும் செய்ய மறுக்கின்றார். அந்த வகையில் அவருக்கு அப்படியிருந்தும் மக்கள் மத்தியில் கொஞ்சம் ஆதரவு இருந்து தான் வருகின்றது.

இந்நிலையில் மும்தாஜை சினேகன் இன்று அட்வைஸ் செய்கிறேன் என்ற பெயரில் கமல் சாருக்கு மரியாதை கொடுக்கவில்லை நீங்கள் என்று பாடல் எடுக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த ப்ரோமோவை பார்க்கும் பொது தெளிவாக தெரிகின்றது, கமலை மும்தாஜ் மதிக்க வேண்டும் என்பதற்காகவே சினேகன் இப்படி பேசுகின்றார் என்று.

இதை பார்த்த ரசிகர்கள் கமலே இப்படிப்பட்ட மரியாதையை எல்லாம் விரும்ப மாட்டார், பிறகு ஏன் இந்த பில்டப் என கருது தெரிவிக்கின்றனர்.

Published by
லீனா

Recent Posts

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

20 mins ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

29 mins ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

1 hour ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

3 hours ago